...Read More Events...

"மறைக்கத்தான் நினைக்கிறேன்" - மாறுவேடப் போட்டி 2015 - ஒரு பார்வை
             

அன்பான தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு வணக்கம்!

28/08/2015 அன்று மாலை 5.45 மணியளவில், Muscat ISC Multipurpose Hallல் வைத்து,  "மறைக்கத்தான் நினைக்கிறேன்" என்ற தலைப்பின்கீழ்,  ஒரு மாறுவேடப் போட்டி நிகழ்ச்சி, பெருவாரியான சங்க உறுப்பினர்களின் பலத்த ஆரவாரத்துடன் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக, மஸ்கட் தமிழ்ச்சங்க பொதுச்செயலாளரும் இணை காரியதரிசியுமான திரு. கர்ணன் அவர்களும், மஸ்கட் தமிழ்ச்சங்க இலக்கிய செயலாளினி திருமதி. விசாலம் சுவாமிநாதன் அவர்களும் பங்காற்றினார்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது.

மஸ்கட் தமிழ்ச்சங்க இலக்கிய செயலாளினி திருமதி. விசாலம் சுவாமிநாதன் அவர்கள் வரவேற்புரை வழங்க, மஸ்கட் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. அபுல் ஹஸன் அவர்கள் தலைமையுரையாற்றினார்கள்.

தொடர்ந்து 15/08/2015 அன்று  Albustan Palace Hotelல்,  Muscat Indian Sicial Clubஆல் நடத்தப்பட்ட, இந்திய சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில், நமது மஸ்கட் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக அரங்கேற்றப்பட்ட நடன நிகழ்ச்சி, நேரலையாக பங்குகொண்டோர் பார்வைக்கு வழங்கப்பட்டது.

மாறுவேடப் போட்டி நிகழ்ச்சி நிரலை, மஸ்கட் தமிழ்ச்சங்க இலக்கிய செயலாளினி திருமதி. விசாலம் சுவாமிநாதன் அவர்கள் , காரியதரிசினி  திருமதி. விஜயலெக்சுமி சந்திரசேகர் அவர்கள், மற்றும் மகளிரணி செயலாளினி திருமதி. சுஜீதா அசோகன் ஆகியோர் இணைந்து  தொகுத்து வழங்கினார்கள்.

போட்டியாளர்களின் பதிவீட்டு முறைகளை, மகளிரணி செயலாளினி திருமதி. சுஜீதா அசோகன் அவர்கள் கவனித்துக்கொண்டார்கள்.

போட்டியின் நடுவர்களாக திரு.  சுப்ரமணியன் அவர்கள், திருமதி. சுதாகண்ணன் சாவித்திரி அவர்கள், திருமதி. ரஞ்சனிபாபு ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

மஸ்கட் தமிழ்ச்சங்க கலை மற்றும் குழந்தைகள் துறை செயலாளர்  திரு.ஜவஹர் அவர்கள், மற்றும் பொதுச்செயலாளர் திரு.கர்ணன்  ஆகியோர் போட்டியாளர்களை ஒழுங்குபடுத்தினார்கள்.

போட்டியின் கணக்கீட்டுமுறைகளை மஸ்கட் தமிழ்ச்சங்க விளையாட்டுத்துறை செயலாளர் திரு.மணிகண்டன் அவர்கள் கவனித்துக்கொண்டார்கள்.

போட்டியின் நடுவர்களான திரு.  சுப்ரமணியன் அவர்கள்,    திருமதி. சுதாகண்ணன் சாவித்திரி அவர்கள், திருமதி. ரஞ்சனிபாபு ஆகியோருக்கு ,    மஸ்கட் தமிழ்ச்சங்கத்தின் வருடாந்திர அனுசரணையாளரான  Sea Pearls LLC  நிறுவனத்தின்  சார்பில் வந்திருந்து கலந்து சிறப்பித்த திரு. ரியாசுத்தீன் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கி கௌரவப்படுத்தினார்கள்.

போட்டியில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு திரு. ரியாசுத்தீன் அவர்களுடன் இணைந்து மஸ்கட் தமிழ்ச்சங்கத்தின் கௌரவ ஆலோசகர் திரு. ஜானகிராமன் அவர்கள் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார்கள்.

மஸ்கட் தமிழ்ச்சங்க துணைத்தலைவர் திரு. சீனிவாசன் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்.

இரவு  10.05 மணியளவில் நிகழ்ச்சி சுபமானது.

The Prize winner are as follows:

Level 1 "KG1 & KG2"

1st Place

Kaamna Subbaraman

2nd Place

Hrishi Prakash

3rd Place

Raaghav V E

Consolation Prize

Aravind Ganeshkumar
Mayasri Maheswaran
Shivaane Viswanathan
Sree Varshana
Vishvesh Seenivasan

Level 2 "Grade 1 & 2"

1st Place

Anbarasi Veeramani

2nd Place

Rithvi Harish

3rd Place

Parinitha

Consolation Prize

Harish A.
Subadhra P.
Thanisha Rengarajan

Level 3 "Grade 3 & 4"

1st Place

Geetha Sridhar

2nd Place

Rishabh Kumar

3rd Place

Shrinidhi Meena

Consolation Prize

Aishani Vasudevan
Jayasree Ganeshkumar
Prathiesh Hema Ramesh

Level 4 "Grade 5 & 6"

1st Place

Tejassree M

2nd Place

Magandha Dinesh

3rd Place

Saahithi Vasudevan

Consolation Prize

Darshana J
Deepti Harish
Srivathsan P

Level 5 "Grade 7 - 9"

1st Place

Rakshitha Kumar

2nd Place

Deepika Hema Ramesh

3rd Place

Udhitha V

Consolation Prize

Oviya Srinivasan
Sakthivigneshwar V.
Neveethitha

Level 7 "Adults"

1st Place

Ms. Radhika Harish

2nd Place

Mr. Ramesh E.

3rd Place

Lavanya Jayachandran


 


Our  Annual  Sponsors
                 

          Copy Right : Muscat Tamil Sangam @ 2015

Powered by Wild Apricot Membership Software