...Read More Events...

குறும்படம் மற்றும் புகைப்பட நிகழ்ச்சி -2015 - ஒரு பார்வை
             

அன்பான தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு வணக்கம்!

13/11/2015 அன்று மஸ்கட் தமிழ்ச்சங்கம் நடத்திய குறும்படம் மற்றும் புகைப்பட நிகழ்ச்சி சங்க வரலாற்றில் ஒரு தனிமுத்திரை பதித்திருக்கிறது. "தூங்கா நகரம்" மற்றும் " சிகரம் தொடு" திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநர் திரு. Gaurav Narayanan அவர்கள் இந்நிகழ்ச்சியின் நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாகவும் தொகுப்பாளர்களாகவும் மஸ்கட் தமிழ்ச்சங்க கலை மற்றும் குழந்தைகள் பிரிவு செயலாளர் திரு. ஜவஹர் மற்றும் துணைத்தலைவர் திரு. சீனிவாசன் அவர்களும் பொறுப்பேற்று நடத்தினார்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுடன் நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு தொடங்கியது.

மஸ்கட் தமிழ்ச்சங்க விளையாட்டுத்துறை செயலாளர் திரு. மணிகண்டன் அவர்கள் வரவேற்புரை வழங்க, தலைவர் திரு. அபுல் ஹஸன் அவர்கள் தலைமையுரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியில் 9 குறும்படங்களும் 45 புகைப்படங்களும் உறுப்பினர்கள் முன்னிலையில் பார்வையாக்கப்பட்டன.

நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று சிறப்பித்துத்தந்த திரு. Gaurav Narayanan அவர்களுக்கு மஸ்கட் தமிழ்ச்சங்க தலைவர் திரு. அபுல் ஹஸன் அவர்கள் பொன்னாடை அணிவித்து கெளரவப்படுத்தினார்கள். மஸ்கட் தமிழ்ச்சங்கத்தின் வருடாந்திர அனுசரணையாளர் Silver Ring International நிறுவன திரு. ஜோசப் அவர்கள் திரு. Gaurav Narayanan அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கெளரவப்படுத்தினார்கள்.

தொடர்ந்து திரு. Gaurav Narayanan அவர்களின் சிறப்பு மதிப்பீட்டுரை பேச்சு, பார்வையாளர்களுக்கும் போட்டியில் பங்குபெற்ற கலைஞர்களுக்கும் நினைவில் நிறுத்தக்கூடிய உபயோககரமான ஒரு முன்வடிவத்தை கொடுத்தது.

மஸ்கட் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக மஸ்கட் தமிழ்ச்சங்க மகளிரணி செயலாளினி திருமதி. சுஜீதா அசோகன் மற்றும் இலக்கிய செயலாளினி திருமதி. விசாலம் சுவாமிநாதன் ஆகியோர்களை ஒருங்கிணைப்பாளர்களாகக் கொண்டு, மூன்று முறை மேடையேற்றப்பட்ட, சுதந்திர தின விழா நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மஸ்கட் தமிழ்ச்சங்கத்துக்கு பெருமை தேடித்தந்த நடன கலைஞர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

அடுத்து, போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு திரு. Gaurav Narayanan அவர்கள் விருதுகள் வழங்கி சிறப்பித்தார்கள்.

மஸ்கட் தமிழ்ச்சங்க மகளிரணி செயலாளினி திருமதி. சுஜீதா அசோகன் அவர்கள் நன்றியுரை கூற,
இரவு 9.45 மணியளவில் நிகழ்ச்சி சுபமானது        

The final results are as follows:

Short Film Winner List

  Category Nominations Film Name  Directors Name Position
1 BEST EDITING Vettena Pesel ANIRBAN RAY WINNER
Anandha Yazhai Meetukirai RATHINA KUMAR A JURY AWARD
Mezhugu SRIRAM VIGNESH Nomination
Kodukku SAIRAM V Nomination
         
2 BEST CAMERAMAN Perithinum Peridhu Kel M.KARTHIKEYAN WINNER
Mezhugu JASON WILLIAMS Nomination
Vettena Pesel ANIRBAN RAY Nomination
         
3 BEST MUSIC Perithinum Peridhu Kel K.N.MURALIDHARAN WINNER
Mezhugu DILLI BABU Nomination
Vettena Pesel FREE SOUND PROJECT Nomination
         
4 BEST STORY Yezhayin Siripil R. VENKATARAMANI WINNER
Anandha Yazhai Meetukirai M.KARTHIKEYAN JURY AWARD
Anbu GOVINDARAJ RAMDOSS JURY AWARD
Mezhugu THASLEEM KHANNomination
Kodukku LATHA VENKATARAMANI Nomination
         
5 SUPPORTING ACTOR FEMALE Mezhugu RAMYA RAJASEKHAR WINNER
Yezhayin Siripil HEMA RAMESH JURY AWARD
Anandha Yazhai Meetukirai SUCHITRA Nomination
Yaandum Idumbai Ila ABARNA BABU Nomination
         
6 SUPPORTING ACTOR MALE Kodukku R. VENKATARAMANI WINNER
Yaandum Idumbai Ila MAHENDRAN JURY AWARD
Mezhugu SUNDARESAN Nomination
Andha Oru Nimidam BABU SUBRAMANIAN Nomination
         
7 BEST CHILD ACTOR Mezhugu TANISHA WINNER
Anbu YEGNADEV SOUNDER JURY AWARD
Kodukku NETHRA Nomination
Yezhayin Siripil SAHANA RAGHURAMAN Nomination
         
8 BEST ACTRESS Mezhugu SANGEETHA KARUNAKARAN WINNER
Yaandum Idumbai Ila MALU RAMESH Nomination
Yezhayin Siripil VIJI MALI Nomination
         
9 BEST ACTOR Vettena Pesel THASLEEM KHAN WINNER
Kodukku SHANMUGA SUNDARAM JURY AWARD
Andha Oru Nimidam RAGHAVAN Nomination
         
10 BEST DIRECTOR Mezhugu THASLEEM KHAN WINNER
Andha Oru Nimidam R. Ramesh JURY AWARD
Kodukku R.VENKATARAMANI JURY AWARD
Anandha Yazhai Meetukirai M. Karthikeyan Nomination
Perithinum Peridhu Kel JAFFER SATHIK S.A Nomination
         
11 BEST FILM Mezhugu THASLEEM KHAN WINNER
Perithinum Peridhu Kel JAFFER SATHIK S.A JURY AWARD
Anandha Yazhai Meetukirai M.KARTHIKEYAN Nomination
Anbu GOVINDARAJ RAMDOSS Nomination
Yezhayin Siripil R. VENKATARAMANI Nomination
       

Photography Winner List     

Name of the Participants Category Position
Vishwa Ganesh தெருமுனையில் (on the street) 1st Prize
Kingston தெருமுனையில் (on the street) 2nd Prize
S.N.Kannan தெருமுனையில் (on the street) 3rd Prize
Name of the Participants Category Position
Rahulrajan கட்டிடக்கலையும் ஓமானும் (Oman architecture) 1st Prize
Raj Krishnan கட்டிடக்கலையும் ஓமானும் (Oman architecture) 2nd Prize
A.Senthil Kumar கட்டிடக்கலையும் ஓமானும் (Oman architecture) 3rd Prize
Name of the Participants Category Position
Vishwa Ganesh நவரசத்தில் ஒரு ரசம் (one of the nine different feelings) 1st Prize
S.Sharmila நவரசத்தில் ஒரு ரசம் (one of the nine different feelings) 2nd Prize
Name of the Participants Category Position
K.Mahalingam இயற்கையின் எழில் (Natural beauty) 1st Prize
Srikanth Mani இயற்கையின் எழில் (Natural beauty) 2nd Prize
Dhiraj Ramnath இயற்கையின் எழில் (Natural beauty) 3rd Prize

  
  
  Click Here for More Photos               
Our  Annual  Sponsors
                 

          Copy Right : Muscat Tamil Sangam @ 2015

Powered by Wild Apricot Membership Software