We teach our mother tongue 'Tamil' to our children at the Indian School Muscat Premises.
The classes are conducted between 09.00 am and 10.30 pm, every Friday.
நம் தாய் மொழியாம் தமிழ் மொழியினை நம் மழலைச்செல்வங்களுக்கு, ஐ எஸ் எம் கல்விக் கூடத்தில், கற்றுத்தருகிறோம்.
பிரதி வாரம் வெள்ளிக்கிழமையன்று காலை ஓண்பது மணி முதல் பத்து முப்பது மணி வரை வகுப்புக்கள் நடை பெறுகின்றன.