குழந்தைகள் பிரிவு

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு..
எனும் வள்ளுவரின் கூற்றையும், ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியின் வரிகளையும் சிரம் ஏற்று நம் பிள்ளைகளை ஊக்குவிக்கும் விதமாக
தமிழ் வழிக் கல்வி,
விளையாட்டு,
நடனம்,
சிலம்பம்,
பேச்சு,
மற்றும் பாட்டுப்போட்டி
போன்ற நமது கலாச்சார கலைகளை செவ்வனே அளித்துவரும் மஸ்கட் தமிழ்ச் சங்கம்
Explore More