பெண்கள் பிரிவு

புலியை முறத்தால் விரட்டிய வீரப்பரம்பரையை சேர்ந்தவர்கள் அக்காலப் பெண்கள்.சேற்றிலும் ஆணுக்கு நிகராய் கால்பதித்து செந்நெல் மணிகளை உருவாக்கினர்.இந்த புதிய உலகத்தில் சமுதாயத்தில் பெண்களின் பங்கு என்ன? என்ற சிந்தனை வினாவுக்கு விடை அளிக்க மஸ்கட் தமிழ்ச் சங்கம் உருவாக்கியது தான் மகளிர் கிளை.

அண்மை நிகழ்வுகள் - மகளிரின் திறன்களை வளர்க்கும் பொருட்டு மஸ்கட் தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்பட்ட நிகழ்வுகள்
சொல்லரங்கம்
கோலப்போட்டி
நடனப்போட்டி
மாறுவேடப்போட்டி
பாட்டு போட்டி
Explore More